ஜோதிடம் - மாத பலன்


மேஷம் :

எதிலும் முன்யோசனையுடன் செயல்படுங்கள், பல வகையில் சங்கடங்களும், தொல்லைகளும், பணப்பிரச்சனைகளும் ஏற்படும், அனைத்து பணிகளிலும் அலைச்சல் இருக்கும், எதையும் போராடி பெரவேணடிருக்கும். முடிவில் வெற்றி கிடைக்கும்.


ரிசபம் :

இந்த மாதம் முழூவதுமே வெற்றி பல கிடைக்கும், இருந்தபோதும் தேவையற்ற விவாதம் செய்தல் கூடாது. குடும்பத்தில் மிகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அனைத்து செயல்களுமே சாதகமாக அமையும்.


மிதுனம் :

இந்த மாதம் முழூக்க நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். கடும் வேலைப்பளு அதிகமிருக்கும். இருப்பினும் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.


கடகம் :

எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும், அனைத்து காரியங்களையும் அமைதியாக, செய்யுங்கள், அதனால் அனைவருது பாராட்டையும் பெருவீர்கள்.


சிம்மம் :

பேச்சில் மிகமிக நிதானம் தேவை, அனைத்து பணிகளையும் காலம் தளர்த்தாமல் முடிக்க வேண்டும், அறிமுகமில்லாதவர்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் இறைவன் அருள் உடன் நின்று காக்கும்


கன்னி :

நன்மையும், ஒரு சில சிரமங்களும் கலந்தே இருக்கும், இனிய பேச்சால் அனைவரையும் வென்றுவிடுவீர்கள். இருப்பினும் அனைத்து செயல்களிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


துலாம் :

இந்த மாதம் உங்களுக்கு மிக மிக உற்சாகத்தினை தரும். மேலும் தாரளமான பண வரவுகள் இருக்கும், அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.


விருச்சிகம் :

இந்த மாதம் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் நன்றாக யோசித்து செய்வது சிறந்த பலனை தரும்.


தனுசு :

மனச்சோர்வு ஏற்படுவது போன்று தோன்றினாலும், அதிக பலன்கள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. அதனால் வாழ்க்கை சந்தோசமாகவே இருக்கும்.


மகரம் :

இனிமையாக நடந்து கொள்ள வேண்டிய மாதம் இது. பண வரவுகள் அதிகமாக இருக்கும், சிறு சிறு காரசாரங்கள் இருந்தாலும், அனைத்துமே நன்மையாக முடியும், குடும்ப மகிழ்ச்சிக்கு குறைவராது. அனைத்துமே சாதகமாக அமையும்.


கும்பம் :

வாழ்வில் உயர உயர செல்லும் தருனம் இது. அனைவரும் உங்களை போற்றுவர், நல்லவைகள் மட்டுமே உங்களை சுற்றி நடக்கும், அனைத்துமே சாதகமாகும்


மீனம் :

இதமாக பேசுவதால் மட்டுமே காரியங்களை சாதிக்க முடியும், இருப்பினும் பணவரவிற்கு குறையில்லை, மகிழ்ச்சிக்கும் குறைவில்லை, சிறு சிறு பணிச்சுமை இருக்கும்
குறிப்பு : இந்த பலன்கள் அனைத்துமே பொதுவான பலன்களே

முகப்பு | விளம்பரம் செய்ய
Home | Advertise with Us
info@ungalulagam.com | ads@ungalulagam.com
வலைதளத்தினை சிறப்பாக பார்க்க 1024 X 768 என்ற அளவிற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Iinternet Explorer) பயன்படுத்தவும்.