கல்வி தகவல்கள் :

புதிய தகவல் :

* இன்சூரன்ஸில் குறுகிய கால சான்றிதழ் படிப்புகள்:

           * மேக்ஸ் நியுயார்க, ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, பேன்ற பிரபலமான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்கலைகழகங்களுடனும், கல்லுரிகளுடனும் இணைந்து குறுகியகால சான்றிதழ் படிப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலமாக இன்சூரன்ஸ் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறுவதது எளிதாகிறது.


* டெல்லி பல்கலைகழகத்திதற்கு மத்திய அரசு 100 கோடி நிதி ஒதுக்கீடு:

           * புதிய படிப்புகளை தொடங்கவும், பழையதுறைகளை மேம்படுத்தவும், பேராசிரியர்களுக்கு புதிய பயற்சிகளை அளிக்கவும், பயன்படும் வகையில் டெல்லி பல்கலைகழகத்திற்கு மத்திய அரசு மானியமாக 100 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது.





மற்றவை :

           * அனைத்து பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் மாணவர் சேர்க்கைகான இந்தாண்டுக்கான நுழைவுத்தேர்வினை நடத்ததொடங்கிவிட்டன. மாணவர்கள் தாங்கள் தோந்தெடுக்கும் கல்லூரிகளுக்கான நுழைவுதேர்வு தேதியினை அறிந்து உடனடியாக அதற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்












முகப்பு | விளம்பரம் செய்ய
Home | Advertise with Us
info@ungalulagam.com | ads@ungalulagam.com
வலைதளத்தினை சிறப்பாக பார்க்க 1024 X 768 என்ற அளவிற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Iinternet Explorer) பயன்படுத்தவும்.