வேலைவாய்ப்பு தகவல்கள் :

புதிய தகவல் :

* இந்திய ராணுவத்தில் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்:

           * இந்திய ராணுவத்தில் அதனுடைய இன்ஜினியரிங் பிரிவில் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அதர்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

மேலும் விபரங்களுக் www.mes.gov.in வலைதளத்தினை பார்க்கவும்.


* ஆந்திரா வங்கி அறிவித்துள்ள பணி காலியிடங்கள்:

           * ஆந்திரா வங்கி தன்னுடைய கிளைகளில் காலியாய உள்ள பல்வேறு பணியிடங்களை அறிவித்தள்ளது, புரொபெஸ்னரி ஆபிசர், டெக்னிக்கல் ஆபிசர், ஹெச்.ஆர்., மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ், கிளார்க், போன்ற பணியிடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு www.andhrabank.in வலைதளத்தினை பார்க்கவும்.

மற்றவை :

* ஐ.ஐ.எப்.டி மாணவர்களுக்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பு:

           * இந்தாண்டு ஐ.ஐ.எப்.டி யில் பயின்ற மாணவர்களுக்கு பிரபலமான நிறுவனங்கள் நடத்திய நேர்முகத்தேர்வில் அனைத்து மாணவர்களும் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.Get More Interviews & Job Offers – Resume Writing 100% Guaranteed

Keywords Locationமுகப்பு | விளம்பரம் செய்ய
Home | Advertise with Us
info@ungalulagam.com | ads@ungalulagam.com
வலைதளத்தினை சிறப்பாக பார்க்க 1024 X 768 என்ற அளவிற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Iinternet Explorer) பயன்படுத்தவும்.