கவிதை


உங்கள் கவிதைளை இங்கு வெளியிட, info@ungalulagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமிழ் எழுத்துருவுடன் (Tamil Font) சேர்த்து அனுப்பவும்.கடவுளைத் தேடி !

உன்னைத் தேடி, இரவு பகலாய் ஒவ்வொரு கோவிலிலும், நான் !
ஆனால்! உன்னை சந்திக்கவில்லை !
கல்விச் சாலைகளின் தேடினேன் ! கல்வி விலையாக்கப்ப பட்டதால், நீ அங்கும் இல்லை!


குழந்தை !

மலர்களில் இல்லாத மணம்! குயில் கூவாத பாடல்! கிளி பேசாத பேச்சு! கவிஞர்கள் எழுதாத கவிதை! வெள்ளை ரோஜா


நட்பு !

காதல் என்பது கடவுள் போல யாரும் பார்த்ததில்லை....... நட்பு என்பது தாயின் கருவறை போல பார்க்காதவர் எவரும் இல்லை!


கோபம்!

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை........


புன்னகை !
கல்லறை !

ஒரு மலருக்கு ஆசைப்பட்டேன் இப்பொழுது ஆயிரம் மலர்கள் என் கல்லறையில் !


தொட்டில் குழந்தை !

அம்மா ! நான் உன் மடியில் இடம் கேட்டேன் ! ஆனால் நீயோ! என்னை காகிதம் என்று நினைத்து தொட்டில் மடியினை காட்டினாய், குப்பைத்தொட்டி மடியினை !


படைப்பு : ரத்னா தேவி - தேனி மாவட்டம்முகப்பு | விளம்பரம் செய்ய
Home | Advertise with Us
info@ungalulagam.com | ads@ungalulagam.com
வலைதளத்தினை சிறப்பாக பார்க்க 1024 X 768 என்ற அளவிற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Iinternet Explorer) பயன்படுத்தவும்.