Subscribe:Posts Comments

You Are Here: Home » Tamil Ulagam » தமிழ் விடுகதைகள்


1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

ஒட்டகம்

2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

கரன்டி

3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?

பாயாசம்

4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?

பென்சில்

5. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ?

வெண்டைக்காய்

There are no posts related to தமிழ் விடுகதைகள்.

© 2011 Ungal Ulagam : World, News, Movies, Jobs, Astrology, Cricket, Video, Classifieds, Shopping, Yellow page · Subscribe:PostsComments · Designed by Madurai City
Content Protected Using Blog Protector Plugin By: Make Money.