Subscribe:Posts Comments

You Are Here: Home » Siruvar Ulagam, Tamil Ulagam » தமிழ் விடுகதைகள்


1. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

நிலா

2. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

செருப்பு

3. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?

மழை

4. மழையில் பிறந்து வெயிலில் காயுது?

காளான்

5. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்?

ரயில்

There are no posts related to தமிழ் விடுகதைகள்.

© 2011 Ungal Ulagam : World, News, Movies, Jobs, Astrology, Cricket, Video, Classifieds, Shopping, Yellow page · Subscribe:PostsComments · Designed by Madurai City
Content Protected Using Blog Protector Plugin By: Make Money.