Subscribe:Posts Comments

You Are Here: Home » Siruvar Ulagam, Tamil Ulagam » விடுகதைகள்


1. குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே?

தொலைபேசி

2. வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்

மழை

3. நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?

பூனை நடை

4. ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்?

யானை

5. மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்துவிடும்?

டிசம்பர்

There are no posts related to விடுகதைகள்.

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2019 Ungalulagam.com · Subscribe:PostsComments · Designed by Madurai City

Powered by Free CDN WordPress plugin